செங்கம் அடுத்த ஆனந்தவாடி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து வந்த இரண்டு வாடகை பேருந்தில் 200க்கும் மேற்பட்வர்களுக்கு கொரோனா வைரைஸ் பரிசோதனை " alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலைமாவட்டம் செங்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ள மாவட்ட எல்லையில் ஆனந்தவாடி கிராமத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல் துறையினர் கொரோனா வைரைஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் 144 தடை உத்தரவு பணியில் ஈடுப்பட்டபோது கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து இரண்டு தனியார் வாடகை பேருந்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட த்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சொந்த கிராமங்களுக்கு தஞ்சம்டைய வந்த பொதுமக்களை மேல் பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையிலும் உதவி மருத்துவர்களை கொண்டு கொரோனா வைரைஸ் பரிசோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.