செங்கம் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீப்புப் பணிநிலை அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் தீயணைப்பு துறையினர்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்கள் தோரும் மாவட்ட நிர்வாத்தின் உத்திரவுன்படி செங்கம் தீயணைப்பு மற்றும் மீப்புப் பணிநிலை அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை வீதிகள் தோரும் நடைப்பெற்று வருகிறது.இந்த பணியில் வட்டாசியர் பார்த்தசாரதி பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி மின்சார வாரிய அலுவலர்கள் மருத்துவ பணியாளர்கள் காவல் துறையினர் என துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொது மக்களின் நலன் கருதி பணிகளை மேற்கொன்டு வருகின்றனர்